www.garudabazaar.com

பிறந்தநாளை யாராவது இப்படி கொண்டாடி பார்த்திருக்கீங்களா.?! - பிரபல நடிகையின் போட்டோ செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி, வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

பிரபல நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Popular game of thrones actress different birthday celeberation

உலக அளவில் புகழ்ப்பெற்ற வெப் தொடராக அறியப்படுவது கேம் ஆஃப் த்ரோன்ஸ். இந்த தொடரில் நடித்து பிரபலமானவர் எமிலியா க்ளார்க். இவர் இத்தொடரில் Daenerys Targaryen என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் டெர்மினேட்டர், ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

பிரபல நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Popular game of thrones actress different birthday celeberation

இந்நிலையில் எமிலியா கடந்த வெள்ளிக்கிழமை அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாளை அவர், வானில் இருந்து குதிக்கும் ஸ்கை டைவிங் செய்து கொண்டாடியுள்ளாராம். இதையடுத்து தரை இறங்கியதும் எடுத்த புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும், ''எனது முக பாவனைகள் சொல்லிவிடும், இந்த அனுபவம் எப்படி இருந்தது என்று'' என அவர் பதிவிட்டுள்ளார். 

பிரபல நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Popular game of thrones actress different birthday celeberation

பிரபல நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Popular game of thrones actress different birthday celeberation

People looking for online information on Emilia Clarke, Game of Thrones will find this news story useful.