www.garudabazaar.com

விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரபல இயக்குநர்.. வேற லெவல் அதிரடி Waiting

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் பிரபல இயக்குநர் நடிக்கவுள்ளார். 

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் இயக்குநர் | popular director to act in vijay sethupathi yaadhum oore yaavarum kelir

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. 

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் இயக்குநர் | popular director to act in vijay sethupathi yaadhum oore yaavarum kelir

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல இயக்குநரான மகிழ் திருமேணி நடிக்கவுள்ளாராம். 

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் இயக்குநர் | popular director to act in vijay sethupathi yaadhum oore yaavarum kelir

மேலும் இவர் படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கிறார் என்றும் நமது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் இயக்குநர் | popular director to act in vijay sethupathi yaadhum oore yaavarum kelir

People looking for online information on Magizh Thirumeni, Venkata Krishna Roghanth, Vijay Sethupathi, Yaadhum Oorey Yaavarum Kelir will find this news story useful.