www.garudabazaar.com

பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது... என்ன குழந்தை தெரியுமா.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல காமெடி நடிகரான சதீஷ் நடித்த 'எதிர்நீச்சல்' படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அப்போதிலிருந்து நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும், விஜய், விஜய் சேதுபதி, ஆர்யா போன்ற பிரபல ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார். வித்தியாசமான பஞ்ச் வசனங்கள் மற்றும் தன்னிச்சையான காமெடியால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வென்றிருக்கிறார்.

Popular comedy actor blessed with a baby காமெடி நடிகருக்கு அழகிய குழந்தை பிறந்தது

இந்நிலையில் நடிகர் வைபவ் நடித்த காமெடி படமான' சிக்சர்' புகழ் இயக்குனர் சாச்சியின் சகோதரியான சிந்துவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில், நடிகர் சதீஷ் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது "அன்பான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு. நாங்கள் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளோம். உங்கள் ஆசீர்வாதங்கள் வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  இந்நிலையில் பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Sathish, Baby

Popular comedy actor blessed with a baby காமெடி நடிகருக்கு அழகிய குழந்தை பிறந்தது

People looking for online information on Baby, Sathish will find this news story useful.