பிரபல நடிகைக்கு அழகிய குழந்தை பிறந்தது... என்ன குழந்தை தெரியுமா?.... வாழ்த்தும் ரசிகர்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சற்று தளர்வு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் பல துக்க செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். இதனிடையே சில நல்ல செய்திகளும் வெளியாகிறது. அப்படிப்பட்ட ஒரு செய்திதான் இது.

பிரபல நடிகை அமிர்தா ராவ் நான்கு வருடங்களுக்கு பிறகு தாய்மையடைந்துள்ளார். அவர் புகழ்பெற்ற ஆர்ஜே அன்மோல் என்பவரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து தங்களது குடும்பத்தை விரிவாக்க இந்த தம்பதியினர் முடிவு செய்திருந்தனர். தற்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Many congratulations to @AmritaRao &@rjanmol on the birth of their baby.. happiest news in a long time♥️♥️♥️
— Farah Khan (@TheFarahKhan) November 2, 2020