www.garudabazaar.com

செக்சுவல் பவர் வச்சு Rhea செய்த சூழ்ச்சிகள் - பாலிவுட் நடிகை சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண விவகாரம் நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் மரணத்திற்கான காரணம் இன்னும் மர்மமாகவே இருந்து வருகிறது.

மேலும் அவரது காதலியான ரியா சக்ரபோர்ட்டிக்கு இந்த விவகாரத்தில் சம்மந்தம் இருப்பதாக சுஷாந்த்தின் பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

 Popular actress shocking statement about Rhea Chakrabory's connection in Sushant's death | சுஷாந்த் விவகாரத்தில் ரியாவின் தொடர்பு குறித்து பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் சுஷாந்த் விவகாரம் குறித்து அதிர்ச்சிகர தகவல்களை நடிகை பாயல் Behindwoods TV-க்கு பகிர்ந்து கொண்டார். அப்போது ரியா குறித்து பேசிய அவர், ''ரியா, சுஷாந்த்தின் வாழ்க்கையில் ஒரு காரணத்துடன் தான் வந்திருக்கிறார்.  சுஷாந்த்தின் கிரெடிட் கார்டை ரியா தனது தேவைகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார். 

மேலும் அவரது மன நிலையில் சில பிரச்சனைகள் இருந்த போது, இது குறித்து ரியா சுஷாந்த்தின் குடும்பத்திடம் அதனை தெரிவித்திருக்க வேண்டும். ரியா ஒன்றும் சுஷாந்த்தின் மனைவி இல்லை.ரியா தனது செக்சுவல் பவரை பயன்படுத்தி சுஷாந்த்தின் குடும்பத்திடம் இருந்து அவரை பிரித்திருக்கலாம். அவர் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார். முழு வீடியோவையும் காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்

செக்சுவல் பவர் வச்சு RHEA செய்த சூழ்ச்சிகள் - பாலிவுட் நடிகை சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Popular actress shocking statement about Rhea Chakrabory's connection in Sushant's death | சுஷாந்த் விவகாரத்தில் ரியாவின் தொடர்பு குறித்து பிரபல நடிக�

People looking for online information on Rhea Chakraborty, Sushant Singh Rajput will find this news story useful.