www.garudabazaar.com

சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த பிரபல நடிகை - யாருனு தெரியுதா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜே ரம்யா விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தனக்கே உரிய பாணியில் தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் மணிரத்னத்தின் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Popular actress shares her childhood pic goes Viral ft VJ Ramya | பிரபல நடிகை பகிர்ந்த சின்ன வயசு ஃபோட்டோ இணையத்தில் வைரல்

மேலும் தற்போது தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த அவர் 'யாருனு கண்டுபிடிங்க' என்று தெரிவித்தார். அதற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் மிக அழகாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.

Popular actress shares her childhood pic goes Viral ft VJ Ramya | பிரபல நடிகை பகிர்ந்த சின்ன வயசு ஃபோட்டோ இணையத்தில் வைரல்

அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர் சதீஷ் தனது சின்ன வயது புகைப்படத்தை பகிர்ந்து, ''வா மச்சி நம்பர் கேட்போம்'' என ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார். இதனையடுத்து அவரது பதிவு வைரலாகி வருகிறது.

Popular actress shares her childhood pic goes Viral ft VJ Ramya | பிரபல நடிகை பகிர்ந்த சின்ன வயசு ஃபோட்டோ இணையத்தில் வைரல்

Popular actress shares her childhood pic goes Viral ft VJ Ramya | பிரபல நடிகை பகிர்ந்த சின்ன வயசு ஃபோட்டோ இணையத்தில் வைரல்

People looking for online information on Sathish, VJ Ramya will find this news story useful.