www.garudabazaar.com

பிரபல நடிகை மரணம் - சோகத்தில் ரசிகர்கள் - சூப்பர் ஸ்டார் நடிகர் ஃபோட்டோ பகிர்ந்து இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நிகழும் திரையுலக பிரபலங்களின் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு நாடு முழுவதும் பிரபலங்கள் ரசிகர்கள் என தங்களுக்கு விருப்பமான அவரது பாடல்களை பகிர்ந்து இரங்கல் தெரிவித்தனர்.

Popular actress Passes away ft Sarada Nair | பழம்பெரும் நடிகையின் மறைவால் ரசிகர்கள் சோகம்

அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் வெளி வரும் முன் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. பழம்பெரும் மலையாளி நடிகை சாரதா நாயர் இன்று (29/05/2020) காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular actress Passes away ft Sarada Nair | பழம்பெரும் நடிகையின் மறைவால் ரசிகர்கள் சோகம்

அவர் மோகன்லால் மற்றும் மஞ்சுவாரியர் இணைந்து நடித்த 'கண்மாடம்' படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Popular actress Passes away ft Sarada Nair | பழம்பெரும் நடிகையின் மறைவால் ரசிகர்கள் சோகம்

People looking for online information on Mohanlal, Sarada Nair will find this news story useful.