கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் டாபிக் தான் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஹிந்தி மற்றும் தெலுங்கு பிக்பாஸின் அடுத்த சீசனுக்கான புரோமோ ஒளிபரப்பாகி கலந்து கொள்பவர்கள் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நடிகைகள் சுனைனா, அதுல்யா, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் பிக்பாஸில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் பரவியது. எங்கள் தரப்பில் விசாரிக்கையில் அவர்கள் அதனை மறுத்தனர்.
இதன் ஒரு பகுதியாக ஹிந்தியில் பிரபல டிவி சீரியல் நடித்து வந்த சௌம்யா அந்த சீரியலில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாராம். பிக்பாஸில் கலந்து கொள்ளவதால் தான் அவர் சீரியலை விட்டு விலகுகிறார் என்று தகவல் பரவியது.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பதிலளித்த அவர், பிக்பாஸில் இருந்து என்னை அனுகினர். இதற்கு முன்னும் இரண்டு தடவை அனுகியுள்ளனர். ஆனால் பிக்பாஸில் கலந்து கொள்வதற்காக நான் விலகவில்லை. அது ஒரு தனிப்பட்ட காரணம். மேலும் நான் பிக்பாஸில் கலந்து கொள்ளவில்லை. அது எனக்கான ஷோ இல்லை என்றார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- This Popular Actress Denies Quitting TV Serial To Be A Part Of The Bigg Boss 14 Show Ft Saumya Tandon
- Veteran Actor Passes Away At 72 After Short Illness
- Actor Vishnu Vishal And Director Ram Kumar Speaks About Ratchasan 2 | ராட்சசன் 2 குறித்து தகவல் பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராம்
- Vishnu Vishal And Ramkumar Tweet About Ratsasan Part 2
- After Gaining 22 Kilos For Director Bala's Next, Hero Stuns Internet With His Massive Transformation Ft RK Suresh
- Sayyeshaa Marks 23rd Birthday In Style Celebrates With Arya
- Pooja Bhatt Reacts To Negative Remarks On Sadak 2 Trailer
- Dislike Hastag Becomes The Top Trending Word In Twitter In India Due To Movie - Sadak 2 Dislike
- பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த நடிகை | Famous Actress Chahat Pandey Reject Invitation For Bigg Boss 14
- Shruti Haasan About Not Having Been With Family Together For 15 - 20 Years
- Salman Khan's Bigg Boss 14 Promo Video Goes Viral | இணையத்தில் வைரலாகும் சல்மான் கானின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ
- Bigg Boss 2020 Official Promo Video Ft. Salman Khan Is Here
தொடர்புடைய இணைப்புகள்
- 10. Most Of All, Stick With It!
- 9. Do A Physical Activity You Love
- 8. Keep Yourself Hydrated
- 7. Sleep And Wake Up On Time
- 6. Eat Slowly And Chew Every Bite Twice Than Your Normal Count
- 5. Drink Infused Teas To Detox
- 4. Count Calories - Control Processed, Fast Food - Do Not Ban It!
- 3. Make Changes In Everyday Life
- 2. Walk In '8' Pattern
- 1. Set A Realistic Goal
- No Diet, No Exercise, No Money! 10 Simple Easy Ways - Lose 5 KG Weight In 2 Weeks!