www.garudabazaar.com

ஆண் குழந்தைக்கு அம்மாவான பிரபல ஹீரோயின் - வெளியான குழந்தையின் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் 'வஞ்சகர் உலகம்' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அனிஷா அம்ப்ரூஸ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Popular actress blessed with baby boy ft Anisha Ambrose | ஆண் குழந்தைக்கு அம்மாவான பிரபல ஹீரோயின், வைரலாகும் ஃபோட்டோ

இவர் குணநாத் என்கிற தொழிலதிபரை கடந்த 2019 ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் வளைகாப்பு நடைபெற்றது. வளைகாப்பு புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது வைரலானது.

Popular actress blessed with baby boy ft Anisha Ambrose | ஆண் குழந்தைக்கு அம்மாவான பிரபல ஹீரோயின், வைரலாகும் ஃபோட்டோ

இந்நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனை அவரது நண்பர் தேஜாஸ்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார். குழந்தைக்கு ஜேடன் என்று பெயரிடப்பட்டுள்ளதாம். இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Popular actress blessed with baby boy ft Anisha Ambrose | ஆண் குழந்தைக்கு அம்மாவான பிரபல ஹீரோயின், வைரலாகும் ஃபோட்டோ

Popular actress blessed with baby boy ft Anisha Ambrose | ஆண் குழந்தைக்கு அம்மாவான பிரபல ஹீரோயின், வைரலாகும் ஃபோட்டோ

People looking for online information on Anisha Ambrose will find this news story useful.