www.garudabazaar.com

பிரபல நடிகர் வெளியிட்ட வேற லெவல் அவதார் வீடியோ... அடையாளமே தெரியலையே... யாருனு தெரியுதா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அவதார் திரைப்படம் உலக அளவில் பிரபலமான திரைப்படம் ஆகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இப்படம் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு விருதுகளை பெற்றது. படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

பிரபல நடிகர் வெளியிட்ட வேற லெவல் அவதார் வீடியோ | Popular actors vera level avatar video goes viral

இதற்கிடையில், அவதார் ஃபேஸ் ஃபில்டர் பயன்படுத்தி நடிகர் மாதவன் தனது இன்ஸ்ட்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் "தொழில்நுட்பம் இவ்வளவு குறுகிய காலத்தில் சாதித்தது நினைக்கும் போது அபத்தமாய் இருக்கிறது. அவதாரில் நான் ஒரு பகுதியாக இருக்கிறேன். யார் அதை நினைத்திருப்பார்களா? நான் இதை மிகவும் ரசித்து வருகிறேன். இது மிகவும் அற்புதமானது."  என்று கூறியுள்ளார். சிலரோ ஒருவேளை அவர் அவதார் படத்தில் ஏதேனும் பணியாற்றி இருப்பாரோ? அதை தான் இப்படி சூசகமா சொல்கிறாரா என்று சந்தேகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

2018-ம் ஆண்டு வெளியான 'ஜீரோ' படத்தில் மாதவன் கடைசியாக நடித்திருந்தார். தற்போது தனது அடுத்த படமான 'நிஷப்தம்' ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அவரது 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy) on

பிரபல நடிகர் வெளியிட்ட வேற லெவல் அவதார் வீடியோ | Popular actors vera level avatar video goes viral

People looking for online information on Avatar, Madhavan will find this news story useful.