www.garudabazaar.com

இளம் வயதில் மேலும் ஒரு நடிகர் மரணம் - திரையுலகில் தொடரும் சோகம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் ஒருபுறம் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்க தொடரும் பிரபலங்களின் மறைவு ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் இர்ஃபான் கான், சுஷாந்த் சிங், சிரஞ்சீவி சார்ஜா உள்ளிட்ட பெரும்பாலானோரின் மறைவு அவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Popular actor passes away ft Ranjan Seghal | இளம் வயதில் பிரபல நடிகர் மரணம் அடைந்தது குறித்து ரசிகர்கள் சோகம்

இதில் பெரும்பாலானோருக்கு இளம் வயது என்பது தான் உச்சகட்ட சோகம். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரஞ்சன் சேகல் உடல் சரியில்லாமல் சிகிச்சை வந்த நிலையில் நேற்று (11/07/2020) சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

ரஞ்சன் சேகல் ஐஸ்வர்யா ராயுடன் 'சர்ப்ஜித்', ஷாரூக் கானுடன் 'ஜீரோ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இளம் வயதிலேயே அவர் மரணமடைந்தது ரசிகர்களை மிகுந்த சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Popular actor passes away ft Ranjan Seghal | இளம் வயதில் பிரபல நடிகர் மரணம் அடைந்தது குறித்து ரசிகர்கள் சோகம்

People looking for online information on Ranjan Seghal will find this news story useful.