www.garudabazaar.com

பிக்பாஸ் பற்றி பிரபல நடிகர் வெளியிட்ட பதிவு... "ஆரி பைனல்ஸ் வர மாட்டருனு அவங்க..."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க் இந்த வாரமும் நடந்தது. அதில் பலர் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்கள்  செய்த காலை தாங்களே கட் செய்தனர். ஆனால் சிலர் விடாப்பிடியாக விளையாட்டை சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்த வேண்டும் என்று பிக் பாஸ் புதிய சூழ்ச்சியை தொடுக்க. போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதையும் காணமுடிகிறது.

popular actor on aari and ramya பிக்பாஸ் பற்றி பிரபல நடிகர்

இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் நடன அமைப்பாளரான சதிஷ் இது பற்றி கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "ஜித்தன் ரமேஷின் உங்களது அப்பாவின்  பெயரை ஏன் இருக்கிறீர்கள்" என்று கூறியுள்ளார். மேலும் "ரியோவுக்கு கால் செய்து அனிதாவுக்கு எனது பலத்த கைத்தட்டல்" என்றும் கூறியுள்ளார். மேலும்

"ரம்யா கூறும்போது ஆரி பைனல்ஸ் செல்லமாட்டார் என்று நினைக்கிறாராம், ஆனால் ஷிவானி பைனல்ஸ் செல்வாராம், அப்படிப்பட்ட பைனல்ஸை நான் பார்க்க விரும்புகிறேன் "என்பதுபோல் வேடிக்கையாக கூறியுள்ளார்.

பிக்பாஸ் பற்றி பிரபல நடிகர் வெளியிட்ட பதிவு... "ஆரி பைனல்ஸ் வர மாட்டருனு அவங்க..." வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

popular actor on aari and ramya பிக்பாஸ் பற்றி பிரபல நடிகர்

People looking for online information on Aari, Biggboss4tamil, Ramya will find this news story useful.