www.garudabazaar.com

பிரபல இளம் நடிகருக்கு எளிமையாக நடைபெற்ற திருமணம் - வெளியான புகைப்படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எப்பொழுதும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக எளிமையாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களில் நடிகர் ராணவின் திருமணம் நட்பட ஏராளமான திருமணங்கள் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள வீடுகளிலேயே நடைபெற்றது.

Popular Actor got married, Pics turns viral ft Eldho Mathew | பிரபல நடிகருக்கு மிக எளிமையாக நடைபெற்ற திருமணம்

பலரும் சமூக வலைதளங்கள் மூலமே திருமணங்களுக்கு வாழ்த்து சொல்லும் நிலையுள்ளது. அந்த வகையில் மலையாளத்தில் 'குயின்', 'கும்பரிஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்த எல்தோ மேத்யூவிற்கு கடந்த சனிக்கிழமை (13/09/2020) திருமணம் நடைபெற்றது.

Popular Actor got married, Pics turns viral ft Eldho Mathew | பிரபல நடிகருக்கு மிக எளிமையாக நடைபெற்ற திருமணம்

திருமணமானது அரசின் அறிவுறுத்தலின் படி கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து நடைபெற்றது. நடிகர் எல்தோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Popular Actor got married, Pics turns viral ft Eldho Mathew | பிரபல நடிகருக்கு மிக எளிமையாக நடைபெற்ற திருமணம்

Popular Actor got married, Pics turns viral ft Eldho Mathew | பிரபல நடிகருக்கு மிக எளிமையாக நடைபெற்ற திருமணம்

People looking for online information on Eldho Mathew will find this news story useful.