www.garudabazaar.com

பல கோடி மதிப்புள்ள காரை வாங்கி அசத்திய பிரபல நடிகர்.!! - ஜோடியாக வெளியிட்ட போட்டோ வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல கோடி மதிப்புள்ள காரை பிரபல நடிகர் வாங்கி, தனது இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோ வெளியிட்டுள்ளார். 

விலையுயர்ந்த காரை வாங்கிய ஃபஹத் ஃபாசில் | Popular actor - actress couple buys costly porsche car

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபஹத் ஃபாசில். இவரின் யதார்த்தமான நடிப்புக்கு, பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தமிழிலும், சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டார். 

விலையுயர்ந்த காரை வாங்கிய ஃபஹத் ஃபாசில் | Popular actor - actress couple buys costly porsche car

இந்நிலையில் தற்போது ஃபஹத் ஃபாசில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். பல கோடி மதிப்புள்ள போர்ஷ் எனும் காரை அவர் வாங்கியுள்ளார். பச்சை நிறத்தில் இருக்கும் இந்த காருடன், ஃபஹத் மற்றும் நஸ்ரியா ஜோடியாக சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

💚

A post shared by Fahadh Faasil (@fahadhfaassil) on

விலையுயர்ந்த காரை வாங்கிய ஃபஹத் ஃபாசில் | Popular actor - actress couple buys costly porsche car

People looking for online information on Fahad Fazil, Nazriya nazim, Porshe Car will find this news story useful.