Video: கும்பலால் சூழப்பட்ட 'ஒரு அடார் லவ்' கதாநாயகி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 31, 2019 08:51 AM
'ஒரு அடார் லவ்' படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நூரின் ஷெரிஃப். இந்த படத்தை ஓமர் லுலு இயக்க ஷான் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் நூரின் சமீபத்தில் ஒரு கடைத்திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கே அவரை காண்பதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். நூரினை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். அப்போது அவர் அழுததாக தெரிகிறது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
VIDEO: கும்பலால் சூழப்பட்ட 'ஒரு அடார் லவ்' கதாநாயகி வீடியோ
Tags : Oru Adaar Love, Noorin Sherif, Manhandled