Nenjuku Needhi

"RRR" Jr NTR நடிக்கும் புதிய படம்.. அனிருத் இசையில் கொல மாஸாக வெளியான First Look வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டமான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் சமீபத்தில் காணப்பட்ட ஜூனியர் என்டிஆர், அடுத்து NTR30-ல் கொரட்டலா சிவா படத்தில் நடிக்க உள்ளார். 

NTR30 Jr NTR Anirudh Koratala Siva New Movie First Look

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் முதன்முறையாக ராம் சரண் உடன் நடித்தார். உள்ளூர் பழங்குடியினரின் பாதுகாவலரான கொமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். RRR படம் உலகமெங்கும் திரையரங்குகள் மூலமாக பாக்ஸ் ஆபீஸீல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NTR30 Jr NTR Anirudh Koratala Siva New Movie First Look

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான "RRR" படத்தில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடித்திருந்தனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக கீரவாணி பணியாற்றினார். 

NTR30 Jr NTR Anirudh Koratala Siva New Movie First Look

இந்நிலையில் ஜூனியர் NTR, அடுத்து நடிக்கும் புதிய படத்தை (NTR30) படக்குழு இன்று அறிவித்துள்ளது. ஜூனியர் NTR -ன் 38வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு முதல் லுக் வீடியோவுடன் அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தை கொரட்டலா சிவா இயக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். ஜூனியர் NTR ஏற்கனவே ஜனதா கேரஜ் படத்தில் சிவா இயக்கத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

"RRR" JR NTR நடிக்கும் புதிய படம்.. அனிருத் இசையில் கொல மாஸாக வெளியான FIRST LOOK வீடியோ..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

NTR30 Jr NTR Anirudh Koratala Siva New Movie First Look

People looking for online information on Anirudh, Jr ntr, Koratala Siva, NTR30, RRR will find this news story useful.