"பாலாஜி..என்னைய தப்பா காட்டி உங்கள நல்லவரா காட்டிகிறீங்க" - தாடி பாலாஜி மனைவி ஆவேசம் !
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் காமெடி காட்சிகளில் நடித்தவர்தான் தாடி பாலாஜி. சினிமா துறையில் தனக்கென ஒரு சிறந்த இடத்தை பிடித்தவர்.
அட.. அஜித் பட நாயகி.. பிரபல டிவி சீரியலில் பரபரப்பு எண்ட்ரி.. மாஸ் ப்ரோமோ
இவரது மனைவி நித்யா தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து பின்னர் இவரும் சினிமா துறையில் இறங்கியுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் உள்ளார். கடந்த சில வருடங்களாக இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதால் பிரிவதற்கு முடிவு செய்துள்ளனர்.
பின்னர், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து ஆன நிலையில், இருவரும் இணைந்து பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ளனர்.
இருவரும் சேர்வது போல் தெரிந்தாலும் மீண்டும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தற்போது தனித்து வாழ்கின்றனர். இந்த நிலையில் நடிகர் தாடி பாலாஜி அவரது மகளை பிரிந்து இருப்பதை குறித்து பேசி உள்ள நிலையில் பாலாஜியின் மனைவி நித்யா தன்னை குறித்து தவறாக பேசினாள் அது வெளியிடுவேன் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு நபர் மறுபடியும் மறுபடியும் ஒருவரைப் பற்றி பேசினால் அதற்கு மீண்டும் ஊடகங்கள் வாயிலாக எனது தரப்பு கருத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும்,
மேலும் 2017 இல் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் பொது ஊடகங்களில் என்னை தவறாக சித்தரித்தால் நான் அமைதி காக்க வேண்டுமா எனக் கூறியுள்ள அவர்,
தற்போது தான் அமைதியான வாழ்வை வாழ்வதாகவும் நித்யா தனது வீடியோவில் கூறியுள்ளார்.
விவாகரத்து பெற்ற பின் மீண்டும் என்னை பற்றி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தவறாக சித்தரிக்க என்ன காரணம் என்றும், நான் எப்போதும் தாடி பாலாஜியையும், எனது மகளையும் பேசவிடாமல் தடுத்தது இல்லை என தெரிவித்துள்ளார்.
பாலாஜி என்னை பற்றி தவறாக ஊடகங்களில் குறிப்பிட்டாலும் நான் எந்த இடத்திலும் அவரைப் பற்றியும், அவரது வேலைகளைப் பற்றியும், தவறாக சித்தரித்து இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது மகள் கடந்த ஐந்து வருடங்களில் நான் மூன்று நாட்கள் மட்டுமே என் அப்பாவோடு நேரம் செலவிட்டதாகவும் பிறகு அவர் அழைத்து செல்லவில்லை எனவும் வீடியோவில் பாலாஜி மற்றும் வித்யா அவர்களின் மகள் தெரிவித்துள்ளார்.
வனிதா வெளியே போயிட்டாரா? .. ப்ரோமோவுல காணும்?.. என்ன ஆச்சு? biggbossultimate
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Is Vanitha Went Out Of Biggbossultimate Coffee Powder Issue
- Why Are Creating Problem Biggboss Vanitha BiggBossUltimate
- Controversies Between Vanitha And Suresh - Exciting Bigboss House
- Director Balaji Sakthivel Father Passes Away பாலாஜி சக்திவேல்
- Actor Bigboss Kavin Lift Movie Trailer Is Released
- Bigboss Actor Kavin Lift Movie Release Update
- Bigboss Actress Confirmed The Vikram Movie Latest Buzz
- Hey Bro Bigboss Kavin Next Film Update Announced
- Bigboss Kavin Next Film Update Soon Fans Are Excited
- Bigboss Celebrity Act With Udhaynidhi Stalin Movie
- Comedy Actor Balaji Daughter Latest Photo நடிகர் தாடி பாலாஜி மகளா இவர்
- Balaji About His Relationship Status காதலர் தினம் பற்றி பதிவிட்ட பாலாஜி
தொடர்புடைய இணைப்புகள்
- பத்மப்ரியா சொல்லும் 33401..? ✌ஒண்ணுமட்டும் என்னோடது..! #Shorts
- "கமல் கட்சியில எனக்கு வந்த பிரச்சினை" வெளியேறிய காரணம் சொல்லும் பத்மப்ரியா #Shorts
- "காட்டுக்குள்ள என்ன பண்ணுறீங்க மேடம்?" PadmaPriya-வின் தற்போதைய நிலை..- 1st Exclusive பேட்டி
- 🔴LIVE: "சாக்கடை தண்ணியா"🤮 முட்டை, புகை மீறி தாக்கு பிடித்த Contestant🔥 Bigg Boss VS Fatman Review
- 🔴LIVE: ஈடு கொடுத்து கெத்தா 1'ST நின்ன CIBY... ✔️ OR ✖️ Comment Below ⬇️ Bigg Boss VS Fatman Review
- 🔴LIVE: “ஒன்னு கேட்கட்டுமா, சோறு தானே திண்ணுற” 🔥 தோலுரிக்கும் Ravindar | Bigg Boss VS Fatman Review
- BIGGBOSS ஜுலி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்...நடந்தது என்ன ?
- 🔴LIVE: "கட்டிபிடிச்சத பாத்தியா? முத்தம் குடுத்தா, ஆனா உண்மையா தெரியல" 😡 Bigg Boss VS Fatman | Day 59
- 🔴LIVE: "செதறிடுவ... அவ ஒரு கன்னி வெடி" 🔥 தோலுரிக்கும் Ravindar | Bigg Boss VS Fatman Review | Day 49
- 🔴LIVE: “பொம்பள புள்ள எல்லாத்துலையும் விளையாட்டுத்தனமா இருக்க கூடாது” 🔥 Bigg Boss VS Fatman Review
- 🔴LIVE: "சூடு சொரணையே இருக்காது" 🔥 தோலுரிக்கும் Ravindar | Bigg Boss VS Fatman Review
- Mirnalini-க்கு LOVE TORTURE குடுத்த ANCHOR 😡 FOOD DATE-னு சொல்லிடு என்ன SHOW நடக்குது?