www.garudabazaar.com

“கோட்-சூட்டு’ன்னு இருந்தவரா இவரு.?! - டி-ஷர்ட், ஜீன்ஸ்-ல் கலக்கும் கோபிநாத்தின் வைரல் படங்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் அடித்து வருகிறது. 

கோபிநாத்தின் வைரல் புகைப்படங்கள் | neeya naana anchor gopinath's casual clicks goes viral

நியா நானா எனும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரபலமானவர் கோபிநாத். இவரின் நெறியாள்கையும் தமிழும் இவருக்கு தனி ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது. இதை தொடர்ந்து இவர் சினிமாவில் நடித்தார். மேலும் தன்னம்பிக்கை ஊட்டும் உரைகளை, இவர் தொடர்ந்து பல கல்லூரி விழாக்கள் உள்ளிட்டவற்றில் வழங்கி வருகிறார். 

கோபிநாத்தின் வைரல் புகைப்படங்கள் | neeya naana anchor gopinath's casual clicks goes viral

இந்நிலையில் தற்போது கோபிநாத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. வழக்கமாக தனது நிகழ்ச்சியில் பயன்படுத்தும் கோட் சூட் உடைகளுக்காக பிரபலமான கோபிநாத், இந்த போட்டோக்களில் செம கூலான உடைகளுடன் ஸ்டைலிஷாக மாறியுள்ளார். அட.., நம்ம கோபிநாத்தா இது என ரசிகர்கள் ஆச்சர்யப்பட, இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

 

கோபிநாத்தின் வைரல் புகைப்படங்கள் | neeya naana anchor gopinath's casual clicks goes viral

People looking for online information on Gopinath, Neeya Naana Gopinath will find this news story useful.