www.garudabazaar.com
iTechUS

சொந்த ஊரில் புது வீடு கட்டும் நடிகை நீலிமா.. குடும்பத்துடன் வெளியிட்ட சூப்பர் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரை சீரியல்களில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் நடிகை நீலிமா ராணி.

Neelima Rani Esai New House Bhoomi Poojai at Tanjore Orattanadu

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனி விமானத்தில் தளபதி 67 படக்குழு.. அப்போ ஷூட்டிங் இந்த ஊர்லயா? செம்ம

மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி, கஸ்தூரி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் நான் மகான் அல்ல, திமிரு, பண்ணையாரும் பத்மினியும், கஜினிகாந்த், வாலிப ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், மொழி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இவர் தமிழ் திரைப்படம் மற்றும் சின்னத்திரை பார்வையாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவர் விஜய் டிவியின் அரண்மனை கிளியில் கடைசியாக காணப்பட்டார். பின்னர் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார்.

Images are subject to © copyright to their respective owners.

குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன், பாண்டவர் பூமி, விரும்புகிறேன், ஆல்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

நடிகை நீலிமா,  இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நீலிமா, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் புது வீடு கட்ட பூமி பூஜை நடத்தியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

சொந்த பந்தம் முன்னிலையில் குடும்பத்துடன் இந்த பூமி பூஜையில் நீலிமா கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Also Read | தளபதி 67 படத்தின் ஷூட்டிங்.. தனி விமானத்தில் பிரபல நடிகையுடன் பயணமாகும் த்ரிஷா? செம அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Neelima Rani Esai New House Bhoomi Poojai at Tanjore Orattanadu

People looking for online information on Neelima, Neelima rani, Neelima Rani New House Bhoomi Poojai, Tanjore will find this news story useful.