”இவ்ளோ நாள் நீங்க கொடுத்த support….” திருமணத்துக்கு பிறகு Press Meet-ல் நயன் & விக்கி
முகப்பு > சினிமா செய்திகள்திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர்.
நட்சத்திர ஜோடிகள்
கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வலம் வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
திருமணம்
இந்நிலையில் நேற்று முன் தினம் (ஜூன் 9) விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து பல திரையுலகப் பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. திருமணம் முடிந்த அடுத்த நாளே நேற்று மணமக்கள் திருப்பதிக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி கவனம் பெற்றன.
பத்திரிக்கையாளர் சந்திப்பு…
இந்நிலையில் முன்பே விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தது போல இன்று தம்பதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை நயன்தாரா, முதலில் பத்திரிகையாளர்களை நலம் விசாரித்ததுடன், அவர்கள் சௌகரியமாக ப்ரஸ் மீட்க்கு ஆயத்தமாகிவிட்டார்களா என கேட்டு உறுதி செய்துகொண்டு, பேசத் தொடங்கினார், அதில், “நீங்க எல்லாரும் இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி. நீங்க இவ்ளோ நாள் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரிய விஷயம்.. கல்யாணம் ஆயிடுச்சு.. இன்னும் உங்க ஆதரவு எங்களோட வாழ்க்கைக்கு ரொம்ப தேவை.. நன்றி” என்று பேசினார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vignesh Shivan Talks About Ajith's On Screen Best Pair At Behindwoods Gold Medals 2022
- Nayanthara And Vignesh Shivan At Tirupathi After Marriage Viral Pic
- Nayanthara Vignesh Shivan At Tirupathi After Marriage Viral Pic
- Vignesh Shivan Talked About Ajith On Screen Best Pair
- Celebrities Wish Nayanthara And Vignesh Shivan On Their Wedding
- Celebrities Wishes Nayanthara Vignesh Shivan Couple
- DETAILS OF VIGNESH SHIVAN'S OUTFIT AND NAYANTHARA RED SAREE
- Vignesh Shivan About Calling Nayanthara Nayan Mam And Now Wife
- Nayanthara And Vignesh Shivan Gets Married; Viral Tweet And Pics
- Vignesh Shivan Nayanthara Marriage Wedding Dress Details
- Nayanthara And Vignesh Shivan's More Wedding Photos Go Viral
- Nayanthara Vignesh Shivan Married Viral Tweet And Pic
தொடர்புடைய இணைப்புகள்
- 'மரகத பட்டன்.. COSTLY வாட்ச்'.. தங்கமாய் ஜொலித்த சட்டை..! விக்கி COSTUME EXCLUSIVE REPORT
- കല്യാണത്തിന് ശേഷം നയൻതാര വിഘ്നേഷിനേയും കൊണ്ട് ആദ്യമായി പോയത് തിരുപ്പതിക്ക് .EXCLUSIVE VIDEO
- പ്രണയനൈരാശ്യത്തെ തുടർന്ന് യുവാവിന്റെ വെട്ടേറ്റ പെൺകുട്ടി ഗുരുതരാവസ്ഥയിൽ
- Nayanthara கல்யாணத்தில் அப்பா Ajith போலவே செம ஸ்டைலாக வந்த Son Aadvik
- നയൻ- വിക്കി വിവാഹത്തിന്റെ വൈറൽ ചിത്രങ്ങൾ പകർത്തിയ ആ സെലിബ്രിറ്റി ഫോട്ടോഗ്രാഫർ ഇവിടെയുണ്ട്
- കല്യാണത്തിന് ശേഷം ആദ്യമായി നയൻതാരയും വിഘ്നേഷ് ശിവനും പോയത് തിരുപ്പതിക്ക് . EXCLUSIVE VIDEO.
- பொண்டாட்டி Nayanthara கைப்பிடித்து பத்திரமாகக் கூட்டி வந்த Vignesh Shivan 😍 Tirupati Visit
- Dileep, Karthi, GVM At Nayanthara-Vignesh Sivan Wedding 😍😍 | Exclusive Video
- நயன்தாரா போட்ட கல்யாண விருந்து! எப்படி இருந்தது தெரியுமா? கண்ணீருடன் வாழ்த்திய ஆதரவற்றோர் -
- ഷാരൂഖ് ഖാൻ, രജിനികാന്ത് ,സൂര്യ, ദിലീപ് നയൻതാരയുടെ കല്യാണത്തിനെത്തിയ SUPER STARS. Full Video .
- Nayanthara கல்யாணத்தைப் பார்க்க 700 கிலோமீட்டர் தாண்டி வந்த கர்ப்பிணி பெண் 😱
- RED WINE DRESS-ൽ മരതകം പതിപ്പിച്ച ആഭരണങ്ങൾ ധരിച്ച് സുന്ദരിയായി നയൻതാര. കാണാം വിവാഹ ദൃശ്യങ്ങൾ