”கடவுள் கருணை… பெற்றோர் ஆசியும்…” நயன்தாராவுடன் திருமணம்… விக்கி நெகிழ்ச்சி
முகப்பு > சினிமா செய்திகள்
இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்துக்குப் பிறகு பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நட்சத்திர ஜோடிகள்
கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வலம் வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
திருமணம்
இந்நிலையில் இன்று (ஜூன் 9) விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற நட்சத்திர ஓட்டல் இன்று ஜூன் 9 ஆம் தேதி நடந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பல திரையுலகப் பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி…
இந்நிலையில் திருமணம் முடிந்துள்ள நிலையில் இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதையடுத்து மணமகனான விக்னேஷ் சிவன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “10 என்ற அளவுகோலில், அவர் 9 என்றால் நான் 1. கடவுளின் கருணையோடும், பெற்றோர்களின் ஆசிகளோடும், நண்பர்களின் வாழ்த்துகளோடும், நான் நயன்தாராவை திருமணம் செய்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவோடு நயன்தாராவை முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Nayanthara Vignesh Shivan Wedding Viral Photos & Moments
- Vignesh Shivan Nayanthara Marriage Lunch For 1 Lakhs People
- Nayanthara And Vignesh Shivan Share Their FIRST Pic After Wedding
- Nayanthara Vignesh Shivan Marriage Photo Viral
- Nayanthara And Vignesh Shivan's Wedding Menu Goes Viral
- Here Is The Food Menu Of Nayanthara And Vignesh Shivan's Wedding
- Vignesh Shivan Nayanthara Marriage Lunch For 1 Lakhs People
- Vignesh Shivan Recent Post On Wedding Day Viral
- Vignesh Shivan Recent Post On Wedding Day Viral
- Vignesh Shivan And Nayanthara's Marriage Press Meet Video
- Vignesh Shivan Nayanthara Marriage Press Meet Video
- Vignesh Shivan And Nayanthara Invites Cm Stalin For Wedding
தொடர்புடைய இணைப்புகள்
- தாலி கட்டி Nayanthara-வை மனைவியாக ஏற்றுக் கொண்ட Vignesh Shivan 😍 Nayanthara Weds Vignesh Shivan
- കാത്തിരിപ്പിന് വിരാമം : പ്രണയജോഡികളായ Nayanthara - യും Vignesh - ഉം വിവാഹിതരായി
- Nayanthara-வே இதை விரும்ப மாட்டாங்க Sir, Nayanthara கல்யாணம்னா யாரும் நடமாடக்கூடாதா Officers?
- താര നിബിഡമായ NAYANTHARA - VIGNESH വിവാഹം
- "NAYANTHARA எனக்கு தங்கச்சிங்க..."😍 கல்யாண வாழ்த்து சொல்லி ஆசீர்வாதம் பண்ண COOL SURESH
- South India കണ്ട എക്കാലത്തേയും ബ്രഹ്മാണ്ഡ വിവാഹം നയൻതാര വിഘ്നേശ് ശിവൻ വിവാഹ ഒരുക്കങ്ങൾ
- "நானும் Nayanthara-வும் Marriage பண்ணிக்க போறோம்"😍 Vignesh Shivan, Nayanthara Pre Wedding Press Meet
- எங்க கல்யாணம் எங்க தெரியுமா? 😍 Vignesh Shivan Nayanthara Pre Wedding Press Meet
- നയന്താര-വിഘ്നേഷ് ശിവന് വിവാഹം സിനിമാ സ്റ്റൈലിൽ സംവിധാനം ഗൗതം മേനോന്
- മുഖ്യമന്ത്രി സ്റ്റാലിനെ വിവാഹത്തിന് നേരിട്ടെത്തി ക്ഷണിച്ച് നയൻതാരയും വിഗ്നേഷ് ശിവനും
- "கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்" 😊 CM Stalin-க்கு Wedding Invitation வச்ச Nayanthara Vignesh Shivan
- கொல Massu 🔥 Atlee தலை நிமர வச்சிட்டாரு 😎 Sk, Samantha, Vignesh Shivan ❤️ Jawan