'கண்ணமூடுனா கனவுல நீதானே' கவினின் நட்புன்னா என்னான்னு தெரியுமா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவின், ரம்யா நம்பீசன், ராஜூ ஜெயமோகன் அருண் ராஜா காமராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நட்புன்னா என்னன்னு தெரியுமா, இந்த திரைப்படத்தை சிவா அரவிந்த் இயக்கியுள்ளார்.

Natpuna Ennanu Theriyuma new promo

எடிட்டராக நிர்மல் பணியாற்றியுள்ளார் மேலும் இசையமைப்பாளராக தரன் குமார் இசையமைத்துள்ளார், படத்தில் நடிகர் கவின் இதற்கு முன் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலிலும் , சத்ரியன் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது

'கண்ணமூடுனா கனவுல நீதானே' கவினின் நட்புன்னா என்னான்னு தெரியுமா! வீடியோ