கௌதம் மேனன் மற்றும் தனுஷின் ENPTயில் இருந்து வெளியான மியூசிக் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 28, 2019 04:36 PM
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வருகிற நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் வெளியிடுகிறார்.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, சசிக்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமையில் இந்த படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்துக்கு ஜோமோன் டி ஜான் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த படத்துக்கு ஆண்டனி எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் மற்றும் தனுஷின் ENPTயில் இருந்து வெளியான மியூசிக் வீடியோ வீடியோ
Tags : Dhanush, Gautham Menon, Enai Noki Paayum Thota