www.garudabazaar.com

BREAKING: ஹிப்பாப் ஆதி நடிக்கும் சிவக்குமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி 'மீசைய முறுக்கு' (2017) படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குனராக அறிமுகமானார்.

MUCH EXPECTED RELEASE DATE OF HIP HOP ADHI'S NEXT REVEALED

பின் 'நட்பே துணை' (2019) மற்றும் 'நான் சிரித்தல்' (2020) ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் "சிவக்குமாரின் சபதம்" படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் மூன்று பாடல்களும் வெளியிடப்பட்டன.  இந்த படத்தின் சமீபத்திய அப்டேட் என்னவென்றால், 'சிவகுமாரின் சபதம்' திரைப்படம் சென்சார் போர்டு மூலம் கிளீன் 'U' சான்றிதழை பெற்றுள்ளது.

MUCH EXPECTED RELEASE DATE OF HIP HOP ADHI'S NEXT REVEALED

இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது என தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

MUCH EXPECTED RELEASE DATE OF HIP HOP ADHI'S NEXT REVEALED

தற்போது ஆதி, சத்ய ஜோதி தயாரிப்பில் அட்லியின் உதவியாளர் அஸ்வின் ராம் இயக்கும் அன்பறிவு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் முதல் லுக் டீசர் வெளியாகியது. இதில் ஆதியுடன் விதார்த், நெப்போலியன் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் முதல்முறையாக ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

MUCH EXPECTED RELEASE DATE OF HIP HOP ADHI'S NEXT REVEALED

People looking for online information on Hip Hop Tamizha Adhi will find this news story useful.