www.garudabazaar.com

"இத்தன வருஷமா பொறுத்துகிட்டு".. #MeeraMitunArrest குறித்து BiggBoss சனம் ஷெட்டி வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பட்டியல் இன இயக்குநர்கள், நடிகர் நடிகையர் குறித்த சர்ச்சை கருத்தை பதிவு செய்ததற்காக நடிகை மீரா மிதுன் வலுவான கண்டனங்களை சந்தித்து வந்தார்.

Meera Mitun Arrest Biggboss Sanam Shetty viral tweet

இதனிடையே தமிழ்நாடு க்ரைம் பிராஞ்ச் போலீஸாரால் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட மீரா மிதுன் இன்றைய தினம் கேரளாவில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.

பல்வேறு நேரங்களிலும் சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசியதாக மீரா மிதுன் மீது விமர்சனங்கள் நிலவி வந்த நிலையில், இன்றைய தினம் மீரா மிதுன், அவரது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள மீரா மிதுனின் சக பிக்பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி,  “இன்று சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் பிராஞ்ச் பெருமை கொள்ள வைக்கிறது. கடந்த சில வருடங்களாகவே நாங்கள் பொறுத்துக்கொண்டு வந்த வெறுக்கத் தக்க பேச்சுகளுக்கான முடிவுக்காலம் இது!” என குறிப்பிட்டுள்ளார்.

சனம் ஷெட்டியின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

Also Read: "அவதூறு கருத்தால்" .. 7 பிரிவில் மீரா மிதுன் மீது வழக்கு.. ஆண் நண்பரும் சேர்ந்து கைது.. Video!

"இத்தன வருஷமா பொறுத்துகிட்டு".. #MEERAMITUNARREST குறித்து BIGGBOSS சனம் ஷெட்டி வைரல் ட்வீட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Meera Mitun Arrest Biggboss Sanam Shetty viral tweet

People looking for online information on Meera Mitun, Meeramithunarrested MeeraMitunArrest BiggBoss3 MeeraMitun will find this news story useful.