மாஸ்டர் பிரபலத்துக்கு திருமணம்.. படக்குழுவுடன் வந்து அசத்திய லோகேஷ் கனகராஜ்.!! வைரல் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் பட பிரபலத்துக்கு இன்று திருமணம் நிறைவடைந்துள்ளது. 

மாஸ்டர் பட எடிட்டரின் திருமணம் | Master movie editor marriage ft lokesh kanagaraj and team

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் படத்தின் டெக்னிக்கல் குழுவுக்கும் ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது. 

மாஸ்டர் பட எடிட்டரின் திருமணம் | Master movie editor marriage ft lokesh kanagaraj and team

லோகேஷ் கனகராஜுடன் தொடக்கத்தில் இருந்து பயணித்து வருபவர் ஃபிலோமின் ராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர் என அத்தனை திரைப்படங்களிலும் இவரே எடிட்டராக பணியாற்றியுள்ளார். 

மாஸ்டர் பட எடிட்டரின் திருமணம் | Master movie editor marriage ft lokesh kanagaraj and team

இந்நிலையில் இன்று இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குநர் குழுவுடன் திருமணத்திற்கு சென்றுள்ளார். மேலும் திருமணத்தில் எடுத்த போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார். 

மாஸ்டர் பட எடிட்டரின் திருமணம் | Master movie editor marriage ft lokesh kanagaraj and team

இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன், ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருகிறது. 

 

மேலும் செய்திகள்

மாஸ்டர் பட எடிட்டரின் திருமணம் | Master movie editor marriage ft lokesh kanagaraj and team

People looking for online information on Lokesh Kanagaraj, Master Tamil, Philomin Raj will find this news story useful.