www.garudabazaar.com

புதுமுகங்கள் நடிக்கும் மரண மாஸான "மரபு" படத்தின் First Look Poster!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘மரபு’.

marana maass marabu movie first look poster released

இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம். எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

marana maass marabu movie first look poster released

இந்தப் படத்தில் அனுபவமுள்ள பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள்  பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு அதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளன.

marana maass marabu movie first look poster released

இந்தப்படத்தை தியேட்டர், ஓ.டி.டி. என்று பல தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம். ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

marana maass marabu movie first look poster released

நடிகர் - நடிகைகள் விவரம் பின்வருமாறு:

நாயகன் : விக்டர்

நாயகி : இலக்கியா

வில்லன் : ஆனந்த பாபு

நாயகியின் அம்மாவாக : ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ

மக்கள் தொடர்பு : பிரியா

மேலும் செய்திகள்

marana maass marabu movie first look poster released

People looking for online information on Ilakiya, Victor Immanuel will find this news story useful.