www.garudabazaar.com

பிரபல நடிகர் காலமானார்... 'Badminton விளையாடி கொண்டிருந்த போது நடந்த சோகம்'.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் சபரிநாத் காலமானார் | Malayalam TV Actor dies due to cardiac arrest

மலையாள டிவி சீரியலில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சபரிநாத். இவர் கேரளாவில் சூப்பர் ஹிட் அடித்த 'Minnukettu','Amala' and 'Swami Ayyappan' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் தற்போது பாடாத பைங்கிலி எனும் சீரியலில் தற்போது நடித்து வருகிறார். 

நடிகர் சபரிநாத் காலமானார் | Malayalam TV Actor dies due to cardiac arrest

இந்நிலையில் தற்போது சபரிநாத் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் பாட்மின்டன் போட்டியில் பங்கேற்று வரும் இவர், நேற்று பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிநாத்துடன் நடித்த பல்வேறு நடிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My heart felt condolences Still can't believe 🙏🙏🙏🙏

A post shared by Shiju AR (@ar.shiju_official) on

மேலும் செய்திகள்

நடிகர் சபரிநாத் காலமானார் | Malayalam TV Actor dies due to cardiac arrest

People looking for online information on Sabarinath, TV Actor Sabarinath will find this news story useful.