www.garudabazaar.com

படு trending-ல் நடிகையின் மாலத்தீவு விசிட்.. நீச்சல் உடையில் சக்கை போடு போடும் viral ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மை காலமாகவே நடிகைகள் சிலர் மாலத்தீவுக்கு வெகேஷனில் சென்று அங்கிருந்து தங்களின் நிகழ்வுகளை புகைப்படமாகவும் வீடியோக்களாகவும் பகிர்ந்து வருகின்றனர்.

malavika maldives swim suit மளவிகா லேட்டஸ்ட் மாலத்தீவு viral

முன்னதாக விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அதன் பின்னர் பிக்பாஸ் புகழ் நடிகை ஷிவானி ஆகியோர் மாலத்தீவுக்கு சென்ற புகைப்படங்களும் வீடியோக்களும் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர்களே பதிவேற்றியதை அடுத்து வைரலாகின.

இதனைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா மாலத்தீவுக்கு சென்ற புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்ததை அடுத்து வைரலாகின.

இந்நிலையில் தல அஜித் நடித்த ‘உன்னை தேடி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை மாளவிகா, தம் கணவர் மற்றும் குழந்தைகளுடன் மாலத்தீவு சென்றுள்ளார்.

அங்கு நீச்சல் குளத்தில் அவர் நீராடி, எடுத்த புகைப்படங்களை அவர் தமது சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த பதிவில், “தூய காற்றும் திறந்த கடல்வெளியும் தான் தன்னுடைய தேவை” என குறிப்பிட்டுள்ளார். 

‘உன்னைத்தேடி’,  ’ஆனந்த பூங்காற்றே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த  நடிகை மாளவிகா, பின்னர் மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தில் வெளியான வாலமீனுக்கும் விலங்குமீனுக்கும் பாடலில் நடனம் ஆடி மாஸ்ட் காட்டினார். இவர்து முழு பெயர் ஸ்வேதா கோனூர் (Shweta Konnur).

இவர் கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் தான் குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்ற மாளவிகா, அங்கு அவர் எடுத்த விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளதை அடுத்து அவை வைரலாகி வருகின்றன.

Also Read: "செம்ம.. மாஸ்".. புதிய திரைப்படத்தில் நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. Viral ஆகும் Shooting ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

malavika maldives swim suit மளவிகா லேட்டஸ்ட் மாலத்தீவு viral

People looking for online information on Malavika, Maldives, Shweta Konnur, ThalaAjith, Trending will find this news story useful.