’மாயநதி’ படத்தின் ஸ்நீக் பீக்: ஆட்டோ ஓட்டுநாரை காதலிக்கும் பள்ளி மாணவி–ஏற்பாரா அப்பா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அபி சரவணன், வெண்பா முதன்மை வேடங்களில் நடிக்கும் திரைப்படம் மாயநதி. அஷோக் தியாகராஜன் இயக்கும் இந்த படத்தில் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி ஆகுயோர் முக்கிய வேடங்களி நடிக்கின்றனர்.

Maayanadhi Official Sneak Peek Abi Saravanan Venba Ashok Thiagarajan

ராஜி நிலா முகில் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இளையராஜாவின் மகள் பாவதாரிணி இசையமைத்துள்ளார். டாக்டர் கனவோடு மகளை வளர்க்கும் அப்பா. அவளோடு காதல் வயப்படும் ஒரு ஆட்டோ டிரைவர். இந்த மூன்றுபேருக்கு இடையில் நடக்கும் கதையை இந்த படம் சித்தரிக்கிறது. இந்த சூழலில் மகளி காதலை தந்தை ஏற்கிறாரா அல்லது எதிர்காலம் கருதி மறுக்கிறாரா என்பதே இந்த படத்தின் கதை. இந்த திரைப்படத்தின் ஸ்னீக் பீக் தற்போது வெளியாகி உள்ளது. 

Entertainment sub editor

Tags : Maayanadhi