www.garudabazaar.com

BEAST FDFS: போறிங்களா? இந்தாங்க கொத்து புரோட்டோ சாப்பிடுங்க.. வியக்க வைத்த ஓட்டல் உரிமையாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படம் குறித்து டிவிட்டரில் நடிகை பூஜா ஹெக்டே ரசிகர்கள் உடன் கலந்துரையாடல் செய்துள்ளார்.

Kothu parotta free with the purchase of Vijay Beast FDFS tickets

இதல்லவோ OFFER.. பீஸ்ட் FDFS டிக்கெட் வாங்குனா.. பெட்ரோல் இலவசம்!.. எந்த தியேட்டர்ல?

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்றது.

Kothu parotta free with the purchase of Vijay Beast FDFS tickets

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு நாளை ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Kothu parotta free with the purchase of Vijay Beast FDFS tickets

இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவும் துவங்கி உள்ளது. தமிழக உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Kothu parotta free with the purchase of Vijay Beast FDFS tickets

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வரும் ரசிகர்களுக்கு இலவசமாக கொத்து புரோட்டோ வழங்கப்படும் என்று அம்பாசமுத்திரம் விஜய் ரசிகர்கள் அறிவித்துள்ளனர். நெல்லை புரோட்டோ கடை மூலம் விக்னேஷ் என்பவர், தன்னிடம் பீஸ்ட் படத்தின் டிக்கெட்டுகள் வாங்கும் நபர்களுக்கு தனது கடையில் கொத்து புரோட்டோ வழங்குகிறார். பீஸ்ட் படத்தின் முதல் காட்சி டிக்கெட் விலையாக 300 ரூபாய் என விஜய் ரசிகர் மன்றம் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Kothu parotta free with the purchase of Vijay Beast FDFS tickets

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்.. மாஸாக களமிறங்கிய பிரபல இளம் நடிகை!

தொடர்புடைய இணைப்புகள்

Kothu parotta free with the purchase of Vijay Beast FDFS tickets

People looking for online information on Anirudh, Beast, Beast FDFS, Kothu parotta free, Nelson Dilipkumar, Pooja Hegde, Vijay, Vijay Beast FDFS tickets will find this news story useful.