www.garudabazaar.com

ஜிம்மில் உடற்பயிற்சியின்போது சீரியல் நடிகர் மரணம்! பாலிவுட் ரசிகர்கள் ஷாக்.. Siddhaanth Surryavanshi

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் சீரியல் நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷி மரணம் அடைந்துள்ள தகவல் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Kkusum Siddhaanth Surryavanshi dies of heart attack at gym

Also Read | "ப்ளீஸ்.. இத செய்யாதீங்க"... எமோஷனலாகி கதறி அழுத ஜனனி..! பரபரப்பில் இன்றைய பிக்பாஸ்.. bigg boss 6 tamil

பிரபல பாலிவுட் சீரியல்களான Kkusum, Kasauti Zindagi Kay உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷி. இவருடைய மரணம் மாரடைப்பால் நடந்துள்ளதுடன், இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக வெளியான தகவல் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், 46 வயதான இவர் பாலிவுட் சீரியல் நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷி, Gymல் ஒர்க் அவுட் செய்துகொண்டிருக்கும்போது, அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளான. அதன்படி நவம்பர் 11-ஆம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷி உயிரிழந்துள்ளார்.

இவருடைய மரணம் குறித்த முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட போலீஸார், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டதுடன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலிவுட் சீரியல் நடிகரின் இந்த திடீர் மரணம் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’.. விஷ்ணு விஷாலுக்கு வெச்சிருந்த டைட்டிலா? - பிரபல இயக்குநர்.!

Kkusum Siddhaanth Surryavanshi dies of heart attack at gym

People looking for online information on Kkusum, RIP Siddhaanth Surryavanshi, Siddhaanth Surryavanshi death will find this news story useful.