Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"பிரபல இயக்குநர் நடிக்கும் முதல் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!".. ட்ரெண்ட் ஆகும் பூஜை Photos!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராம் இயக்கதில் தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவியை வைத்து ராக்கி என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

Keerthi Suresh Selvaraghavan SaaniKaayidham pooja சாணி காயிதம்

ராக்கி படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனிடையே செல்வராகவன் முதல் முதலாக நடிக்கும் சாணி காயிதம் என்கிற படத்தை அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜையுடன் இன்று தொடங்கிய படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

இவை தவிர, அண்ணாத்தே, ரங் தே உள்ளிட்ட திரைப்படங்களும் கீர்த்தி சுரேஷின் கைகளில் உள்ளன.

இதேபோல் தனுஷை வைத்து 2 படங்களை இயக்கி வரும் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கியிருந்த நெஞ்சம் மறப்பதில்லை படம் மார்ச் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ALSO READ: "விஜய் சொல்லி சொல்லி சிரிச்ச வசனம்!".. செல்வராகவன் - எஸ்.ஜே.சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை முக்கிய அப்டேட்!

மேலும் செய்திகள்

Keerthi Suresh Selvaraghavan SaaniKaayidham pooja சாணி காயிதம்

People looking for online information on Arun Matheswaran, KeerthiSuresh, SaaniKaayidham, Selvaraghavan will find this news story useful.