www.garudabazaar.com
iTechUS

விமரிசையாக நடந்த கருணாஸ் மகள் திருமணம்.. ஆனந்த கண்ணீரில் கிரேஸ்.. புகைப்படங்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கருணாஸ் மகள் டயானா பௌலின் திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Karunaas Grace Daughter Diana Pauline Wedding Photos went viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "என் மக்களுக்கு நன்றின்னு சொல்லும் போது தெரியலையா?".. Vote பற்றிய விமர்சனம்.. அசிம் பதில் இதுதான்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் கருணாஸ்.  இவர், நந்தா, திருடா திருடி, பிதாமகன், வில்லன், அட்டகாசம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் தனது காமெடியால்

ரசிகர்களை கவர்ந்தவர்.

மேலும் இவர் கதாநாயகனாகவும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ஆதார் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று  எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் கருணாஸ், விருமன், கட்டா குஸ்தி ஆகிய படங்களிலும் கருணாஸ் நடித்துள்ளார்.

Karunaas Grace Daughter Diana Pauline Wedding Photos went viral

Images are subject to © copyright to their respective owners.

கருணாஸ் மகன் கென் கருணாஸ்  2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான  அசுரன் படத்தில்  சிதம்பரம் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். கென் கருணாஸின் நடிப்பு பலரது பாராட்டுதலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Karunaas Grace Daughter Diana Pauline Wedding Photos went viral

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் கருணாஸ், கிரேஸ் தம்பதியருக்கு கென் கருணாஸ் என்ற மகனும், டயானா என்ற மகளும் உள்ளனர். சமீபத்தில் கருணாஸ் மகள் டயானா பௌலின் & ருத்வீக் திருமணம் நடைபெற்றது. பெங்களூரில் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இத்திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Karunaas Grace Daughter Diana Pauline Wedding Photos went viral

Images are subject to © copyright to their respective owners.

லிட்டில் & வெட்டிங் நிறுவனம் இந்த புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. திருமணத்தின் போது கிரேஸ் ஆனந்த கண்ணீரில் இருக்கும் புகைப்படமும் மணமகளை கருணாஸ் & கிரேஸ் தம்பதியர் தேவாலயத்துக்கு அழைத்து வரும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

Also Read | விமர்சையாக நடந்த சித்தார்த் - கியாரா திருமணம்.. ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோஸ்.. Kiara Sidharth wedding

Karunaas Grace Daughter Diana Pauline Wedding Photos went viral

People looking for online information on Grace, Karunaas, Karunaas Grace Daughter Wedding will find this news story useful.