கார்த்தி நடிக்கும் சுல்தான்.. செம எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியான மிரட்டல் டீசர்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

கார்த்தியின் சுல்தான் பட டீசர் | Karthi rashmika's sultan movie teaser is released

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. மாஸ் மற்றும் தரமான கதையம்சம் உள்ள படங்களை இவர் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

கார்த்தியின் சுல்தான் பட டீசர் | Karthi rashmika's sultan movie teaser is released

இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் சுல்தான். ரெமோ பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். 

கார்த்தியின் சுல்தான் பட டீசர் | Karthi rashmika's sultan movie teaser is released

இந்நிலையில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே, சுல்தான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பக்காவான ஆக்‌ஷன் காட்சிகள், மிரட்டும் வில்லன்கள் என தெறி கமர்ஷியல் திரைப்படமாக சுல்தான் உருவாக்கப்பட்டுள்ளது. 

கார்த்தியின் சுல்தான் பட டீசர் | Karthi rashmika's sultan movie teaser is released

இணையத்தில் தற்போது வெளியாகியுள்ள சுல்தான் படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இத்திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 2-ஆம் தேதி படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

கார்த்தி நடிக்கும் சுல்தான்.. செம எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியான மிரட்டல் டீசர்!!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

கார்த்தியின் சுல்தான் பட டீசர் | Karthi rashmika's sultan movie teaser is released

People looking for online information on Bakkiyaraj Kannan, Karthi, Rashmika Mandanna, SR Prabhu, Sultan, Sulthan, Sulthan Teaser will find this news story useful.