www.garudabazaar.com

காஜல் அகர்வால்-க்கு திருமணமா..?! - நடிகை வெளியிட்ட புதிரான புகைப்படம். என்ன சொல்ல வர்றாங்க..?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ | Kajal aggarwal latest pic goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியுள்ளார். மேலும் இவர் தெலுங்கு சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கமல் நடிக்கும் இந்தியன் 2-வில் நடித்து வருகிறார். 

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ | Kajal aggarwal latest pic goes viral

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். காஜல் அகர்வால் விரைவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார் என சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாவில் ஒரு ஹார்ட்டின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சூசகமாக தனது கல்யாண விஷயத்தை சொல்கிறாரோ என புரியாமல் நெட்டிசன்ஸ் கமன்ட்ஸ் போட்டு வருகின்றனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🤍

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

தொடர்புடைய இணைப்புகள்

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ | Kajal aggarwal latest pic goes viral

People looking for online information on Kajal Aggarwal, Kajal Aggarwal Marriage will find this news story useful.