www.garudabazaar.com

காஜல் அகர்வால் தன் காதலருடன் முதல்முறை வெளியிட்ட புகைப்படங்கள்.. குவியும் வாழ்த்துக்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காஜல் அகர்வால் தனது வருங்கால கணவருடன் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

காதலருடன் காஜல் அகர்வால் புகைப்படங்கள் | Kaajal agarwal latest photos with her fiance gautam kitchulu goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் காஜல் அகர்வால். இவர் தெலுங்கு சினிமாவிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அண்மையில், இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என தகவல் வெளியானது. இதை நடிகை காஜல் அகர்வாலும் உறுதி செய்தார். 

காதலருடன் காஜல் அகர்வால் புகைப்படங்கள் | Kaajal agarwal latest photos with her fiance gautam kitchulu goes viral

இந்நிலையில் தற்போது தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காஜல் அகர்வால். அவருடன் எடுத்து கொண்ட சந்தோஷமான புகைப்படங்களுடன், தசரா பண்டிகை வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும் ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், இந்த போட்டோஸ் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy Dussehra from us to you ! @kitchlug #kajgautkitched

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

தொடர்புடைய இணைப்புகள்

காதலருடன் காஜல் அகர்வால் புகைப்படங்கள் | Kaajal agarwal latest photos with her fiance gautam kitchulu goes viral

People looking for online information on Gautam Kichulu, Kajal Aggarwal will find this news story useful.