www.garudabazaar.com

பிக்பாஸுக்கு பிறகு ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட முதல் வீடியோ... "இவ்ளோ நாள் இருந்துருக்க முடியாது"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்படியே சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட, ஞாயிற்றுகிழமை அறந்தாங்கி நிஷா பிக்பாஸ்  வீட்டில் இருந்து வெளியேறினார்.

jithan ramesh first video after biggboss evictionஜித்தன் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அறந்தாங்கி நிஷா "நான் யாரையும் காயப்படுத்த கூடாது என்று நினைத்தேன். ஆனால் இன்று நானே காயப்பட்டு இருக்கிறேன்" என்பது போல ஒரு பதிவிட்டிருந்தார். தற்போது ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது முதல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து இருக்கிறேன். அது உங்களுடைய ஆதரவு இல்லாமல் இவ்வளவு நாள் இருந்திருக்க முடியாது.  பிக்பாஸ் வீட்டில் எனக்கு ஆதரவு கொடுத்து ரசிகர்களுக்கு நன்றி. இனி என்னுடைய படங்களுக்கும் உங்களுடைய ஆதரவு தேவை" என்று அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸுக்கு பிறகு ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட முதல் வீடியோ... "இவ்ளோ நாள் இருந்துருக்க முடியாது" வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

jithan ramesh first video after biggboss evictionஜித்தன் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

People looking for online information on Jithan Ramesh will find this news story useful.