கொரோனாவிற்கு குட் பை.. கையோடு களத்தில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. சம்பவம் Loading..
முகப்பு > சினிமா செய்திகள்06 பிப்ரவரி 2022, தற்போது, சினிமா துறையில் அதிகம் பேசப்பட்டு வரும் திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்ததுதான் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் விவாகரத்தாகும்.
இருவரும் அதனை மனப்பூர்வமாக அவர்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்த நிலையில், விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது அன்றாட வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் என்பதால் அவரது அன்றாட செயல்பாடுகளில் தனது கவனத்தை செலுத்தி வந்தார். மேலும், அவர் யோகா கலையின் மீது அதிக நாட்டம் கொண்டவர் என்பதால் அதனிலும் தனது முழு கவனத்தை செலுத்தி வந்தார்.
கொரோனாவிற்கு குட் பை
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, தற்போது மீண்டும் அவரது அன்றாட வேலைகளுக்கு திரும்பியுள்ளார்.
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு வரும் ஐஸ்வர்யா படுக்கையில் அமர்ந்தபடியே, ஆர்வமோடு எழுதுவது போல் அவரது ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், "வொர்க் ஆன் ப்ரோசஸ்" என்கிற கேப்ஸானோடு ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.
Also Read: அச்சோ! ரசிகர்கள் ஷாக்.. "இந்த வருஷம்தான் கடைசி.. இனி நடிக்க மாட்டேன்" - பிரபல நடிகர்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Dhanush Aishwarya Dhanush Divorced Shocking For Dhanush Fans
- History Aishwarya Dhanush Shares Rajini And Dhanush Award Pic
- "This Is History...": Aishwarya Dhanush 'capture Of The Day' Picture Goes VIRAL
- After Ponniyin Selvan, Lyca Productions Announces Their NEXT With Superstar Rajinikanth's Daughter Aishwarya Dhanush
- Viral Video Of Dhanush Singing Rajinikanth's Song Ilamai Thirumbudhe For Aishwarya Dhanush
- Dhanush Latest Pic Shared By Wife Aishwarya Dhanush With Karnan Dialogue Goes Viral
- Director Maniratnam Reveals Why He Did Not Act In Aishwarya Dhanush's Film | இயக்குநர் மணிரத்னம், ஐஸ்வர்யா ராஜேஷ் பட வாய்ப்பை நிராகரித்தது க
- Mani Ratnam Reveals Why He Rejected Rajinikanth’s Daughter Aishwarya Dhanush’s Acting Offer
- Remembering Dhanush Shruti Hassan Anirudh's 3 Movie Directed By Aishwarya Dhanush | தனுஷின் 3 - மாறாத மேஜிக் என்ன.?
- Rajinikanth's Daughter Aishwarya Dhanush Files Petition To Sue Ashram School Land Owner
- Aishwarya Dhanush To Dance At The UN For International Women's Day
- Aishwarya Dhanush To Direct A Biopic On Mariyappan Thangavelu
தொடர்புடைய இணைப்புகள்
- Sneha Daughter Aadyanthaa Birthday Party 🥳 Style-ஆ வந்த Meena, Birthday Celebration Video
- "இதுவரைக்கும் 7,8 Breakup" | "தேவையில்லாத கேள்வி கேட்காதீங்க" Breakup #Shorts
- ധനുഷ്- സമന്ത, രവീണ ടൺ ടൺ- രാഹുൽ ദ്രാവിഡ് തുടങ്ങി, ഗോസിപ്പുകൾ ഒരുമിപ്പിച്ച താര ജോഡികൾ.
- Social Media -ல அதை பற்றி பேசலாமா..? Public Comments #Shorts
- Breakup பற்றி என்ன நினைக்கிறீங்க? "அத பத்தி கேட்காதீங்க" | #Shorts
- கல்யாணமா..? Living Together-ஆ..? எது சிறந்தது? - Lakshmy Ramakrishnan பேட்டி
- Bedroom -ஆ எட்டி பார்க்காதீங்க! Break-Up பற்றி மனம் திறக்கும் இளைஞர்கள்
- "ஒரு ரசிகனா சொல்றேன்".. தனுஷ் -ஐஸ்வர்யா பிரிவு குறித்து உருக்கமாக பேசிய SAC..! |SAC Emotional Speech
- Celebrity Divorce பற்றி Twitter-ல் கொளுத்தி போட்ட Director..! தனுஷ் Fans பதிலடி
- 'Aishwarya-காக தனுஷ் பாடிய கடைசி பாடல்'.. வீடியோவை பகிர்ந்து வருத்தம் தெரிவித்த ரசிகர்கள்..!
- "Dhanush & Aishwarya பிரிவதாக அறிவிப்பு"...முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை...
- "இப்போ தான இந்த Video பார்த்தோம், சந்தோஷமா"... Divorce செய்தியை ஏற்க முடியாமல் Dhanush Fans 💔