பாலிவுட் சவுண்ட் டெக்னிஷியனின் மறைவுக்கு ரசூல் பூக்குட்டி வேதனை
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 25, 2019 11:08 AM
பாலிவுட் திரையுலகில் பிரபல சவுண்ட் டெக்னிஷியன் 29 வயதான நிமிஷ் பிலங்கர். இவர் ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் பாலிவுட்டில் ஹவுஸ்வுல் 4, பைபாஸ் ரோட், மார்ஜாவான் போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் தற்போது வெப் சிரீஸ் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கு எந்திரன், 2.0 படங்களில் பணிபுரிந்தவரும் ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் டிசைனருமான ரசூல் பூக்குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், உண்மையான பிம்பத்தை தெரிந்து கொள்ள எத்தனை தியாகங்களை காணவேண்டும். அதற்கான விடையாக என நண்பர் இப்போழுது காற்றில் மிதக்கிறார் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
Shocking! @Jhajhajha thank you for taking a stand! We stand with you... Dear Bollywood, how many more sacrifices we need to see the real picture... “the answer my friend is blowing in the wind....” https://t.co/GZ4gsIzw7C
— resul pookutty (@resulp) November 24, 2019