www.garudabazaar.com

"ஜூலை 2 வரை காத்திருங்க"... ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்த மூவி! தெறிக்கவிடும் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மீசைய முறுக்கு',  'நட்பே துணை', 'நான் சிரித்தால்' ஆகிய படங்களுக்கு பிறகு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'சிவகுமாரின் சபதம்'.

hiphop aathi satrring sivakumarin saoatham movie update

பெரிய அளவில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் முழுபடத்தையும் எடுத்து முடித்துள்ளனர் படக்குழுவினர். ஹிப்ஹாப் ஆதியே இயக்கி நடிக்கும் இப்படம் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

hiphop aathi satrring sikumarin saoatham movie update

நேற்று இப்படத்தின் பாடல்களுக்கான உரிமத்தை 'திங்க் மியூசிக்', நிறுவனம் பெற்றுள்ளதாக  தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஜூலை 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

hiphop aathi satrring sikumarin saoatham movie update

ஒளிப்பதிவாளராக அர்ஜுன்ராஜா, எடிட்டராக தீபக், கலை இயக்குநராக வாசுதேவன் ஆகியோர் பணிபுரிந்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

hiphop aathi satrring sivakumarin saoatham movie update

People looking for online information on Hip Hop Tamizha Adhi will find this news story useful.