உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு புதுப்பொலிவுடன் வெளியான ஹேராம் டிரெய்லர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி கமலஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவு செய்வதை அடுத்து அவருக்கு சிறப்பு விழா எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Hey Ram (2000) Trailer Recuts HD Kamal Haasan, Ilaiyaraaja

கமலஹாசனின் மிகச் சிறப்பான நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான ‘ஹே ராம்’ படத்தின் டிரைலரை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

கமலஹாசன், ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஹேமாமாலினி உள்பட பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு புதுப்பொலிவுடன் வெளியான ஹேராம் டிரெய்லர் இதோ வீடியோ