www.garudabazaar.com

Breaking: 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து பார்ட் 2'வுக்கு டைட்டில் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சந்தோஷ் P.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்து ஹாரர் காமெடி ஜானரில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

அதில் இயக்குநர் சந்தோஷ் P.ஜெயக்குமாரே ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படத்துக்கு இரண்டாம் குத்து என்று பெயரிடப்பட்டுள்ளதாம்.

Here is the title of Director Santhosh P Jayakumar's Iruttu araiyil Murattu Kuththu 2 | இரட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தின் டைட்டில் பற்றிய தகவல்

இந்த படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் உலகெங்கிலும் வெளியிடவிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த படம் கடந்த சம்மரில் வெளியாக வேண்டிய படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகியிருக்கிறது. மீண்டும் திரையரங்குகள் திறந்த பிறகு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Here is the title of Director Santhosh P Jayakumar's Iruttu araiyil Murattu Kuththu 2 | இரட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தின் டைட்டில் பற்றிய தகவல�

People looking for online information on Irandam Kuththu, Iruttu Araiyil Murattu Kuththu 2, Santhosh Peter Jayakumar will find this news story useful.