www.garudabazaar.com

தீபாவளிக்கு ரிலீஸாகும் ஈஸ்வரன் பட டீசர்.. சரியான நேரத்தை குறித்து வைத்து களமிறங்கும் சிம்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் டீசர் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சிம்புவின் ஈஸ்வரன் டீசர் அப்டேட் | here is the official update on silambarasan tr eeswaran teaser release

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். தமன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ஹிட் அடித்தது.

சிம்புவின் ஈஸ்வரன் டீசர் அப்டேட் | here is the official update on silambarasan tr eeswaran teaser release

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் டீசர் குறித்து முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நாளை தீபாவளிக்கு பண்டிகைக்கு, ரசிகர்களுக்கு விருந்தாக டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதிகாலை 4.32 மணிக்கு, பிரம்மமுகூர்த்த நேரத்தில் டீசர் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிம்புவின் ஈஸ்வரன் டீசர் அப்டேட் | here is the official update on silambarasan tr eeswaran teaser release

இத்துடன் சிம்புவின் புதிய மாஸ் ஸ்டில்லும் வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தற்போது சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சிம்புவின் ஈஸ்வரன் டீசர் அப்டேட் | here is the official update on silambarasan tr eeswaran teaser release

People looking for online information on Eeswaran, Eeswaran Teaser, Simbu, Str, Suseenthiran will find this news story useful.