www.garudabazaar.com

RIP : மாரடைப்பால் திடீரென உயிரிழந்த பிரபலம்.. சோகத்தில் சுசீந்திரன் வெளியிட்ட எமோஷனல் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது நண்பரின் மறைவுக்கு இயக்குநர் சுசீந்திரன் உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார். 

நண்பரின் மறைவுக்கு சுசீந்திரன் இரங்கல் | Director Suseenthiran condolences for his friends sudden demise

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுசீந்திரன். வென்னிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். இவர் தற்போது ஜெய் நடிக்கும் திரைப்படத்தை முழு வீச்சில் இயக்கி வருகிறார். 

நண்பரின் மறைவுக்கு சுசீந்திரன் இரங்கல் | Director Suseenthiran condolences for his friends sudden demise

இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் ஒரு உருக்கமான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அவரது நீண்ட கால நண்பரான கார்த்தி என்பவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்ததையடுத்து, சுசீந்திரன் அவருக்கு இரங்கல் தெரிவித்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இயற்கை எய்திய கார்த்தி, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவிடம் மேனஜராக பணியாற்றியவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

நண்பரின் மறைவுக்கு சுசீந்திரன் இரங்கல் | Director Suseenthiran condolences for his friends sudden demise

People looking for online information on Suseenthiran, Yuvan Manager, Yuvan Shankar Raja will find this news story useful.