www.garudabazaar.com

ஹரிஷ் கல்யான், பிரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மணப்பெண்ணே படத்தின் அசத்தலான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மண பெண்ணே திரைப்படத்தை ஏ எல் விஜய்யிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.

Harish kalyan Priya Bhavani Shankar Oh manapenne trailer

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இந்தப்படத்தின் உரிமையை டிஸ்னி+ ஹாட் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 2016ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசிய விருது பெற்ற பெல்லி சூப்புலு திரைப்படம் தான் ஓ மணப்பெண்ணே எனும் பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. 

Harish kalyan Priya Bhavani Shankar Oh manapenne trailer

பெல்லி சூப்புலு திரைப்படம் ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் முப்பது கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது.இந்நிலையில் ஓ மணப்பெண்ணே திரைபடம் இந்த ஆக்டோபர் மாதம் 22 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

 Harish kalyan Priya Bhavani Shankar Oh manapenne trailer

இதனை முன்னிட்டு படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லரிந் மூலம் பிரியா பவானி சங்கரின் பிளாஸ்பேக் காதலராக குக் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. கார்த்திக் எனும் கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யானும், ஸ்ருதி எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கரும் நடிக்கின்றனர்.  

ஹரிஷ் கல்யான், பிரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மணப்பெண்ணே படத்தின் அசத்தலான டிரெய்லர்! வீடியோ

Harish kalyan Priya Bhavani Shankar Oh manapenne trailer

People looking for online information on Harish Kalyan, Priyabhavanishankar will find this news story useful.