Video: “நிறைய தப்பு பண்ணியிருக்கேன், நான் Perfect அம்மா கிடையாது!”.. ஜெனிலியா Emotional பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்தன் செல்ல மகன் பர்த்டேவை ஒட்டி ஒரு ஸ்பெஷல் வீடியோவை உருக்கமான பதிவுடன் நடிகை ஜெனிலியா பதிவிட்டிருக்கிறார்.
நடிகை ஜெனிலியா தளபதி விஜய் உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்ததை தமிழ் படங்களில் பிரபலமானார். பின்னர் தெலுங்கு படங்களில் பிஸியாகிவிட்டார். ஜெனிலியா தமிழில் நடித்த பாய்ஸ், சச்சின் சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களால் மறக்க முடியாதவை.
பின்னர் நடிகை ஜெனிலியா ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை 2012ல் மணந்தார். 9 வருடங்களுக்கு மேலாக இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து மராட்டிய முறையில் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர்க்கு 2 மகன்கள் உள்ளனர். எப்போதும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடையே தொடர்பில் இருந்து வரும் ஜெனிலியா அவ்வபோதைய நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகிறார்.
முன்பொருமுறை தன் மகளுக்காக தான் ஸ்கேட்டெரிங் கற்றுக்கொள்ளும்போது நடந்த விபத்து பற்றியும், அதிலிருந்து மீண்டு வந்ததையும் பகிர்ந்தார். அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடியும் வீடியோ பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ விஜய் ரசிகர்களிடையே வைரலாகியது.
இந்நிலையில் தன்னுடைய 2வது மகன் பர்த்டே தொடர்பாக வீரியோவையும் உருக்கமான போஸ்டையும் ஜெனிலியா பதிவிட்டிருக்கிறார். அதில் ஜெனிலியா, “இன்று மகன் உன் பிறந்தநாள். எனக்கு கிடைக்கும் சின்ன வாய்ப்புகளில் நீ எந்த அளவுக்கு என் வாழ்க்கையின் அர்த்தம் என்று நான் கூற வேண்டும். உனக்கு நான் ஒரு பர்ஃபெக்ட் அம்மா கிடையாது. நான் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். பல நேரங்களில் நான் கூலாக இருந்ததில்லை. நிறைய விஷயங்களை நான் மறந்துவிடுகிறேன்.
சில சமயம் கிரேஸியாக பிஹேவ் செய்திருக்கிறேன். ஆனால் நான் என்ன தான் நிறைய தவறு செய்தாலும் என்னுடைய க்யூட்டன சிறிய மகன் என்னை ஒரு பெஸ்ட் அம்மா என்கிறான். வாழ்க்கையில ஏதோ ஒரு விஷயத்தை நான் சரியாக செய்திருக்கிறேன் என்பதை என் மகன் நம்ப வைக்கிறான். அவன் தான் என் மகன் Rahyl Deshmukh. என் இதயத்தை திருடிக்கொள்ளும் பையன். ஹாப்பி பர்த்டே என் மிராக்கிள் Rahyl Deshmukh. அனைத்துக்கும் நன்றி. எப்போதும் நீ என்னுடன் இருப்பாய் என்று தெரியும். என்னை எப்போதும் நீ புரிந்து கொண்டிருப்பாய் என்றும் தெரியும்!” என குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிலியாவின் கணவரும் ஹிந்தி நடிகருமான ரிதேஷ் தேஷ்முக் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
VIDEO: “நிறைய தப்பு பண்ணியிருக்கேன், நான் PERFECT அம்மா கிடையாது!”.. ஜெனிலியா EMOTIONAL பதிவு! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Dhanush Jagame Thandhiram Trailer Out Netflix Trending
- Actress Pranitha Opens Up Marriage With Nitin Rtaju Trending
- Corona Mask Prank Goes Trending Vada With Sarithiran
- Karthi Demands Cute Gift From Fans On His Birthday Trending
- Actor Karthi Birthday Special - Touching Letter To Fans Wins Hearts - See Trending Pic Here
- Fans Crazy Wish Actress Anika Soti Viral Reply Trending
- Keerthy Suresh Imitates Her Yoga Teacher Fun Video Trending
- CookWithComali2 Pavithra Lakshmi Throwback Pic Trending Viral
- Rajinikanth's Latest VIRAL TRENDING Photo While He Goes For A Walk - See Here
- Actress Deepika Singh Goyal Trending Pic Amid Cyclone Tree
- Thala Ajith Team Responds Over Valimai Movie Is On OTT? Trending
- Nayanthara Vignesh Shivan Gets Vaccinates Viral Post Trending
தொடர்புடைய இணைப்புகள்
- எச்சரிக்கை ..! 110 அடி உயரமுள்ள சீன ராக்கெட் இன்று பூமியை நோக்கி விழுகிறது..!
- Mia Khalifa-க்கு வாழ்த்து.. நெட்டிசன்களிடம் சிக்கிய கிரிக்கெட்டர்..வைரலாகும் பழைய சம்பவம்!
- ரூ.5.3 லட்சம் நடந்தே சேகரித்த கரடியாக வலம்வரும் பெண்.. என்ன நடந்தது?
- LIVE: Enjoy Enjaami Arya Dhayal's Version! 😍Soulful Singing!! You Will Watch It In Loop!!
- 🔴 VIDEO: DD - Swim Suit பாத்து மக்கள் என்ன நினைப்பாங்கனு யோசிச்சேன், ஆனா... | Vijay TV
- 🔴VIDEO: DD - Single, Divorced But HAPPY.. வித்தியாசமான Women's Day Wishes | Aari
- VIDEO: DD-ன் Maldives Fun - எனக்கு Swimming தெரியாது நான் வரமாட்டேன்..
- DD: இதுதான் Best Surprise.. | செம Birthday Party நன்றி சொன்ன DD, Vijay TV
- "കുട്ടിയുടെ കണ്ണ് എനിക്ക് ഇഷ്ടമായി"😍😂 | കോഴിത്തരവുമായി Road-ൽ ഇറങ്ങിയാൽ..🐔| Funny Public Experiment
- "4 கிலோ மண்ணு ரூ.50 லட்சம்.. உருக்கினா தங்கமாக மாறும்" நகை வியாபாரியை ஏமாற்றிய மோசடி கும்பல்
- 😀 Sunaina: Sorry Nikki-னு பளார்னு அறை விட்ட Moment | Fun Show
- "இதையெல்லாம் செஞ்சா விபத்தை தடுக்கலாம்" - தெளிவாக விளக்கும் அதிகாரி !