www.garudabazaar.com

இந்த நான்கு நடிகைகள் தான் இப்போ National Crush! அந்த 4 Favorite நடிகைகள் யார் யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பி -டவுன் எனும் பாலிவுட் கவர்ச்சியின் உலகம், பாலிவுட்டை ஒரு கனவான இடமாக மாற்றியதற்கு அங்குள்ள முன்னணி நடிகைகள் தான் பாராட்டப்பட வேண்டும்.

four Actresses Who Are Hailed As National Crush

அவர்கள் சம விகிதத்தில் அழகும் திறமையும் வாய்த்தவர்கள். நடிக்கும் படங்களில் முத்திரை பதிப்பது, பார்க்கும் பார்வையாளர்களின் இதயங்களை வெல்வது மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை திகைக்க வைப்பது வரை, பாலிவுட் நடிகைகள் சிறந்து விளங்குகிறார்கள். இதில், சில நடிகைகள் இருக்கிறார்கள், அவர்கள் பல ஆண் ரசிகர்களை கவர்ந்து National Crush  என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

four Actresses Who Are Hailed As National Crush

அவர்களில் முக்கியமான 4 நடிகைகளைப் பற்றி பார்ப்போம்,

1. கியாரா அத்வானி: கியாரா 2014ல் வெளியான நகைச்சுவை த்ரில்லர் படமான ஃபக்லி படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார் மற்றும் எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி, கபீர் சிங், குட் நியூஸ் மற்றும் சமீபத்திய வெற்றி படமான விஷ்னுவர்தன் இயக்கிய ஷெர்ஷா போன்ற படங்களில் இவர் நடிப்பு அனைத்து தரப்பிலிருந்தும் அவரக்கு ரசிகர்களைப் பெற்று தந்துள்ளது.

four Actresses Who Are Hailed As National Crush

2. நித்தி அகர்வால்: நித்தி பாலிவுட்டில் முன்னா மைக்கேலுடன் தனது திரைவாழ்வை தொடங்கினார். அந்த படத்தில் அவருடைய நேர்த்தியான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்று ஒரு சிறந்த நட்சத்திரமாக ஆனார். நித்தி தாராளமான திறமையும் அழகும் கொண்டிருக்கிறார், இது அவரை மிகச்சிறந்த நடிகையாக  ஆக்குகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் இவரை மிகவும் விரும்புவது கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

four Actresses Who Are Hailed As National Crush

3. ராஷ்மிகா மந்தனா:  அடுத்ததாக, ராஷ்மிகா மந்தனா இருக்கிறார், இவர் தெற்கில் ஒரு பெரிய நடிகை. விரைவில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். டியர் காம்ரேட் மற்றும் கீதா கோவிந்தம் போன்ற படங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்த நடிகை இவர். புஷ்பா படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

four Actresses Who Are Hailed As National Crush

4. திஷா பதானி: இவருடைய ஃபேஷன் தேர்வுகள் மற்றும் இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் மூலம் ரசிகர்களின் கனவுகன்னியாக வலம் வருகிறார். சுவாரஸ்யமாக, திஷா பதானி கியாராவுடன் எம்எஸ் டோனி: தி அன்டோல்ட் ஸ்டோரியில் அறிமுகமானார், இன்று தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

four Actresses Who Are Hailed As National Crush

four Actresses Who Are Hailed As National Crush

People looking for online information on Disha Patani, Kiara Advani, Nidhi Agarwal, Rashmika Mandanna will find this news story useful.