www.garudabazaar.com

முதன்முறையாக மகளின் ஃபோட்டோவை வெளியிட்ட சினேகா - பெயர் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சினேகாவும் பிரசன்னாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில் விஹான் என்ற மகன் உள்ள நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

For Prasanna's birthday, Sneha shared the pic of her daughter for the first time, pics go viral | முதன்முறையாக தனது மகளின் ஃபோட்டோவை பகிர்ந்த சினேகா

இந்நிலையில் நடிகர் பிரசன்னாவிற்கு பிறந்த நாள் என்பதால் தனது மகளை முதன் முதலாக அறிமுகம் செய்யும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து எழுதியுள்ள பதிவில்,  பிறந்த நாள் வாழ்த்துகள் என்னுடைய உயிர்த் தோழர், காதலர், கார்டியன் ஏஞ்சல். லவ் யூ.

For Prasanna's birthday, Sneha shared the pic of her daughter for the first time, pics go viral | முதன்முறையாக தனது மகளின் ஃபோட்டோவை பகிர்ந்த சினேகா

இந்த அழகான லட்டுக்களுடன் என் வாழ்வை அழகாக்கியதற்கு நன்றி. என் மகள் ஆத்யன்தா (Aadhyantaa)வை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

For Prasanna's birthday, Sneha shared the pic of her daughter for the first time, pics go viral | முதன்முறையாக தனது மகளின் ஃபோட்டோவை பகிர்ந்த சினேகா

Tags : Sneha, Prasanna

தொடர்புடைய செய்திகள்

For Prasanna's birthday, Sneha shared the pic of her daughter for the first time, pics go viral | முதன்முறையாக தனது மகளின் ஃபோட்டோவை பகிர்ந்த சினேகா

People looking for online information on Prasanna, Sneha will find this news story useful.