www.garudabazaar.com

LATEST UPDATE: இயக்குனர் ஷங்கரின் அடுத்த பட ஹீரோயின் இவர் தான்!!! வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குனர் சங்கர், தற்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பணியாற்ற ஒப்பந்தமாகி உள்ளார்.

famous heroine on board for new rc15 shankar movie

அதன்படி முதலாவதாக தெலுங்கு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். கதாநாயகன் வேடத்தில் ராம்சரண் நடிக்கிறார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு தமன் பிறந்த நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

famous heroine on board for new rc15 shankar movie

தற்போது படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்த படத்தின் கதாநாயகியாக இன்று பிறந்த நாள் கொண்டாடும்  கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

famous heroine on board for new rc15 shankar movie

இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

famous heroine on board for new rc15 shankar movie

Rc 15 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ராம்சரனின் 15வது திரைப்படமாகும். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு 50வது திரைப்படம் ஆகும்.

famous heroine on board for new rc15 shankar movie

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. தற்போது ராம்சரண் ராஜமௌலி இயக்கத்தில் 'RRR' படத்தில் நடித்து வருகிறார்.

famous heroine on board for new rc15 shankar movie

அதன் பின்னர் தெலுங்கு சினிமாவின் முக்கிய இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சாரியா' திரைப் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

famous heroine on board for new rc15 shankar movie

People looking for online information on Kiara Advani, Ram Charan, RC15, Shankar will find this news story useful.